நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடசோலை கிராமத்தில் வசிப்பவர் நாகராஜ். விவசாயியான இவர் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவை கடந்த சில நாட்களாக தாய் ஆட்டிடமிருந்து பாலை குடித்து வளர்ந்து வந்துள்ளது.
இந்தநிலையில் நாகராஜ் வீட்டில் வளர்க்கும் பசுமாட்டிடம் ஆட்டுக்குட்டிகள் பால் குடிக்க தொடங்கியுள்ளது. அப்போது ஆட்டுக்குட்டிகள் பால்குடிப்பதை அந்த பசுமாடு தடுக்கவில்லை. எனவே அவை தொடர்ந்து பசு மாட்டின் பாலை குடித்து வருகின்றன .இந்த ருசிகர சம்பவம் அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி,…
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்று மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…
தொகுதிப் பங்கீடு தொடர்பான சிறுசிறு சலசலப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கொள்கை ரீதியான பெரும் போராட்டத்திற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும்…
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…