Categories: CINEMA

நடிகை சமந்தாவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.தி.நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் Commerce இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பரகளில்நடிகையாக நடித்தார்.கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஏ மாய சேசாவே’ என்ற படத்தின் மூலமாக  தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் .

இப்படத்தில் நடித்து மக்கள் மத்யிதில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இவது  நடிப்பை  பாராட்டி  நாளிதழ்களில் வந்தது .இதன் பிறகு தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் சிறிய கதாபத்ரதில் நடித்த மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

‘பாணா காத்தாடி’ திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.  இவர் தமிழில் தெறி, 24 ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன், கத்தி, நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சமந்தா  தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா மகன் நடிகர் நாக சைதன் யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம்  செய்து கொண்டார்.இவர்கள் இருவரின் கருத்து  வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது நடிகை சமந்தாவின் பலரும் பார்த்திடாத  புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Samrin

Recent Posts

கும்பகோணத்தில் பிறந்து அரசபரம்பரையில் மருமகனாக போகும் சித்தார்த் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்…

தமிழ் சினிமாவில் 'கண்ணத்தில் முத்தமிட்டாள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக…

4 mins ago

பீடி சுற்றும் தொழிலாளி மகள் செய்த சாதனை.. விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்..!

தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து…

1 hour ago

படத்தின் போஸ்டரால் வந்த விளைவு.. நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…

2 hours ago

ஜன கண மன அதி பாடல் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக ஆனது இப்படித்தான்!

இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…

3 hours ago

ஆகஸ்ட் 15 நல்ல நாள் இல்லை…! சுதந்திர தினத்திற்கு எதிராக போராடிய ஜோதிடர்கள்.. இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…

3 hours ago

5 DVD-ல இருந்து எடுத்தது தான் அந்த படம்.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன பிரஷாந்த்.. அட கடவுளே…

தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…

3 hours ago