நடிகை சமந்தாவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு.... - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

நடிகை சமந்தாவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு….

CINEMA

நடிகை சமந்தாவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.தி.நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் Commerce இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பரகளில்நடிகையாக நடித்தார்.கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஏ மாய சேசாவே’ என்ற படத்தின் மூலமாக  தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் .

இப்படத்தில் நடித்து மக்கள் மத்யிதில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இவது  நடிப்பை  பாராட்டி  நாளிதழ்களில் வந்தது .இதன் பிறகு தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் சிறிய கதாபத்ரதில் நடித்த மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

‘பாணா காத்தாடி’ திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.  இவர் தமிழில் தெறி, 24 ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன், கத்தி, நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சமந்தா  தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா மகன் நடிகர் நாக சைதன் யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம்  செய்து கொண்டார்.இவர்கள் இருவரின் கருத்து  வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது நடிகை சமந்தாவின் பலரும் பார்த்திடாத  புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top