அந்த கடவுளுக்கு கருணை இல்லையா..? சாலையோரம் காய்ச்சலில் துடிக்கும் குழந்தை… “மருந்து வாங்க கூட வழியில்லை” கண்ணீர் விடும் தந்தை… கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!!

Spread the love

“இறைவன் எதை வேண்டுமானாலும் கொடுக்கட்டும், ஆனால் ஒருவருக்குக் வறுமையை மட்டும் கொடுத்துவிடக் கூடாது” என்ற வரிகள் இதயத்தை கனக்கச் செய்கின்றன. வறுமை என்பது ஒரு மனிதனை எவ்வளவு தூரம் நிலைகுலையச் செய்யும் என்பதற்கு வைரலாகும் இந்த சம்பவமே சாட்சி. சாலையில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், தன் கண் முன்னே தன் உயிருக்கு உயிரான குழந்தை காய்ச்சலில் துடிப்பதைக் கண்டும், அதற்குத் தேவையான மருத்துவ உதவியோ அல்லது தலைசாய்க்க ஒரு பாதுகாப்பான இடமோ இல்லாமல் தவிக்கும் அந்தத் தந்தையின் நிலை சொல்லொணாத் துயரமானது.

தன்னால் தன் குழந்தைக்கு ஒருவேளை உணவோ அல்லது மருந்தொ கொடுப்பதற்கு வழியில்லாத போது, ஒரு மனிதன் அடையும் மனவேதனை மரணத்தை விடக் கொடியது. ஆதரவற்று நடுத்தெருவில் கிடக்கும் அந்தப் பிஞ்சுயிரின் துடிப்பும், அதற்கு உதவ முடியாமல் கையறு நிலையில் நிற்கும் பெற்றோரின் கண்ணீரும் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கக்கூடியவை. வறுமை என்பது வெறும் பணமில்லாத நிலை மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தன்மானத்தையும் நம்பிக்கையையும் சிதைக்கும் மிகக் கொடுமையான ஒரு சூழலாகும்.

Soundarya

Recent Posts

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

12 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

25 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

52 minutes ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

1 மணத்தியாலம் ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

3 மணத்தியாலங்கள் ago