அடப்பாவி..! அந்த ஒரு விஷயத்திற்காக… காரோடு மனைவி, குழந்தையை தீ வைத்து எரித்த கணவன்… மனைவி தப்பித்ததால் சுத்தியலால் அடித்து கொன்று… வெளியான பரபரப்பு பின்னணி..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில்  மனைவி குழந்தைகளை தந்தையே தீ வைத்து கொன்ற சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. தன் மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தையை காரில் வைத்துப் பூட்டி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளான் கொடூர மனம் படைத்த டான் சிங் என்ற நபர். இந்தக் கொடூரச் செயலில் அந்தப் பிஞ்சு குழந்தை கார் உள்ளேயே உடல் கருகி உயிரிழந்தது. தீக்காயங்களுடன் உயிருக்குத் போராடிய தனது மனைவியை (காவல் துறையில் காவலராகப் பணியாற்றுபவர்), மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி காரில் ஏற்றிய அந்த நபர், வழியில் சுத்தியலால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

ஆரம்பத்தில் ஒரு விபத்து போல நாடகமாடிய டான் சிங், தனது காரை ஒரு டம்பர் லாரி மோதிவிட்டதாகக் கூறி தப்பிக்க முயன்றார். ஆனால், உடற்கூறாய்வு அறிக்கையும் காவல்துறையின் தீவிர விசாரணையும் இந்தத் திட்டமிட்டப் படுகொலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்கும், வேறொரு பெண்ணுடன் தனக்கிருந்த தொடர்பால் மனைவியை ஒழித்துக் கட்டுவதற்கும் அவர் இந்தத் துரோகத்தைச் செய்தது தெரியவந்துள்ளது. தற்போது டான் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; இந்தச் சம்பவம் ஒரு குடும்பத் தலைவனே காலனாக மாறிய உச்சக்கட்ட அவலமாகும்.

Soundarya

Recent Posts

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

10 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

36 minutes ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

51 minutes ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

2 மணத்தியாலங்கள் ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

2 மணத்தியாலங்கள் ago