Categories: VIDEOS

எத்தனை பேர் இது போன்ற வாழ்க்கையை மிஸ் பண்றீங்க….. தாத்தா பாட்டியுடன் கொஞ்சி விளையாடும் குழந்தை….. வைரலாகும் வீடியோ….!!!

தாத்தா ஒருவர் பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

அதாவது இன்றைய சூழலில் கூட்டு குடும்பம் என்பது இல்லாமல் போய்விட்டது. இதனால் வளரும் குழந்தைகள் பெற்றோருடன் மட்டுமே இருக்கிறார்கள். அதைத் தாண்டி தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி அவர்களின் குழந்தைகள் என அவர் சேர்ந்து விளையாடும் சூழல் என்பது இருப்பதே கிடையாது.

வீட்டில் எப்போதும் செல்போன் அதை விட்டால் டிவி இப்படி ஒரு உலகத்தில் தான் இன்றைய குழந்தைகள் இருக்கிறார்கள். இதனாலேயே குழந்தைகள் பலரும் சிறு வயதிலேயே செல்போனுக்கு அடிமையாகி விடுகிறார்கள். முன்பெல்லாம் அப்படி கிடையாது. தாத்தா, பாட்டி அரவணைப்பில் தான் பாதி குழந்தைகள் வளருவார்கள்.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் தாத்தா பாட்டியுடன் இணைந்து பேத்தி கொஞ்சி விளையாடும் வீடியோ தான் இது இதனை பார்க்கும்போது இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்படுகின்றது. இந்த வீடியோ உங்களுக்காக இதோ…

Archana
Archana

Recent Posts

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

1 hour ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

2 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

2 hours ago

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…

3 hours ago

அடடே..! வெற்றிமாறனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…

3 hours ago

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

4 hours ago