Categories: CINEMA

வெள்ளை நிற கவுனில்… அச்சு அசலாய் நயன்தாராவை போலவே மாறிய அவரது ரீல் மகள்… வைரலாகும் புகைப்படங்கள்… ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘கனெக்ட்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகை நயன்தாராவிற்கு இரண்டு முறை மகளாக நடித்தவர் நடிகை அனிகா. இவர் தமிழில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார்.

இவர் தற்பொழுது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இத்திரைப்படம் 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ஏற்கனவே திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து சர்ச்சைக்குள்ளானது. சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அனிகா.

இவர் அவ்வப்பொழுது விதவிதமான போட்டோஷூட்கள் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் நடிகை நயன்தாராவைப் போலவே  இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகை நயன்தாராவை போலவே உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது வெள்ளை நிற கவுனில் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த போட்டோ சூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம் இதில் பார்ப்பதற்கு நடிகை அனிகா அப்படியே நயன்தாராவை போலவே உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

6 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

7 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

8 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

8 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

11 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

11 hours ago