Categories: சினிமா

“பிக்பாஸ் தொடங்கப்பட்ட முதல் நாளே வெளியேற்றப்பட்ட பிரபல போட்டியாளர்…” அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

Spread the love

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் 10வது சீசன் தொடங்கப்பட்ட முதல் நாளே, போட்டியாளராகப் பங்கேற்ற பிரபல திரைப்பட விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல பிரித்விநாத், ஜாவித் மற்றும் பிரசாந்த் ஆகிய மூவரிடையே இணையதளம் வழியாக நடத்தப்பட்ட ரசிகர்கள் வாக்கெடுப்பில், பிரசாந்தை விட பிரித்விநாத் மற்றும் ஜாவித் ஆகிய இருவருக்கும் அதிக வாக்குகள் கிடைத்தன. இதனால் முதல் நாளே பிரசாந்த் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சீசனில் முதல் நாளே வெளியேற்றப்பட்ட நடிகை சச்சனா ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தது போல, பிரசாந்தும் ஓரிரு நாட்களில் மீண்டும் போட்டியாளராகத் திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது சீசனாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, ரசிகர்களைக் கவரப் புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறது.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago