பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள பேட் கேர்ள் (Bad girl) திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. வர்ஷா பரத் இயக்கியுள்ளார், வெற்றிமாறன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாந்திப்பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டீஜே, மற்றும் பல நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இப்படம் டீனேஜ் பெண் வளரும் சூழலில் ஏற்படும் ஆசை, கனவு, இச்சை என அனைத்தையும் அனுபவிக்கிறாள் என்பதை இப்படம். படத்தின் பிரீ ரிலீஸ் நடந்து முடிந்த தருணத்தில், கிராஸ் ரூட் ப்லிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை மூட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் கொடுத்த ஸ்பீச். நான் 17 வயதில் இருக்கும் போது மூன்று காம புத்தகங்களை வாங்கி மறைத்து படித்துள்ளேன். அம்மா மார்க்கெட் சென்ற பிறகு படிப்பேன். ஒரு நாள் அம்மா கண்டுபிடித்து புத்தகத்தை எடுத்து மேஜை மீது வைத்தார். என் அம்மா இதுவே 17 வயது பெண் இதுபோன்ற செயலை செய்ய மாட்டாள் ஏனென்றால் இந்த உலகம் பெண்ணிற்கு அந்த சுதந்திரத்தை கொடுக்கவில்லை என்று கூறினார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…