“படிப்பு ஆசையால் நேர்ந்த கொடூரம்…!” கணவரை கொன்று நாடகமாடிய 5 மாத புதுப்பெண்… கழுத்தில் உள்ள காயத்தால் அம்பலமான உண்மை…. பகீர் பின்னணி…!!

Spread the love

பீகார் மாநிலம் ஔரங்காபாத்தைச் சேர்ந்த பல்லவி என்பவருக்கும் சன்னி என்பவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், தன்னை மருத்துவப் படிப்பில் சேர்த்து விடுமாறு பல்லவி தன் கணவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், அதற்கு சன்னி சம்மதிக்காமல் மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளதை அடுத்து, ஆத்திரமடைந்த பல்லவி தன் கணவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பிறகு, அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ தன் கணவரைக் கொன்றுவிட்டதாகக் கூறி, அதை மறைக்கக் காவல் நிலையத்திற்குச் சென்று நாடகமாடியுள்ளார். இருப்பினும், காவல்துறையினரின் கூர்மையான விசாரணையின் போது சன்னியின் கழுத்தில் இருந்த காயங்களின் தழும்புகள் உண்மையைப் போட்டுடைத்தன. 5 மாதத் திருமண வாழ்க்கையில் மருத்துவக் கனவுக்காகக் கணவரையே மனைவியே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

ஷாக்… உதயநிதி கைது.. ஸ்கிரிப்ட் போட்ட அதிகாரி… விஜய்க்கு ஐடியா கொடுத்த டாப் ஐபிஎஸ் அதிகாரி?… திடுக்கிடும் பின்னணி…!

தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…

4 minutes ago

“கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் திடீர் நீக்கம்…! கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு…? 6 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா…?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.…

9 minutes ago

“ஐயோ… 3 மாதத்தில் ரூ22,000 கோடி கடன்… தவெக ஆட்சி முடியும்போது… ரூ20 லட்சம் கோடியாக உயரும்… தங்கம் தென்னரசுவின் ஷாக்கிங் பேட்டி…!”

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம்…

19 minutes ago

அச்சோ… வாழ்நாளில் முதன்முறையாகக் கடல் அலைகள்… 80 வயது தந்தைக்குச் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…

32 minutes ago

எல்லாம் வெறும் ஏமாற்று வேலை…! “பழைய திட்டங்களுக்கு புது ஸ்டிக்கர்…” தவெக அரசின் முதல் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி…!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…

1 மணத்தியாலம் ago

“மாதம் ரூ.2,500 மற்றும் 6 இலவச சிலிண்டர் எப்போது…?” நிதியமைச்சர் மரிய வில்சன் அளித்த விளக்கம்…!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…

1 மணத்தியாலம் ago