பூட்டிய வீட்டுக்குள் 12-ம் வகுப்பு மகளின் காதல் லீலை… கதவை திறந்ததும் பார்க்ககூடாததை பார்த்த கொத்தனார்… குமரியில் நடந்த சம்பவம்..!!

By Soundarya on கார்த்திகை 12, 2025

Spread the love

குமரி மாவட்டம் கோணங்காடு பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மகள், தனனுடைய காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதை கண்ட கொத்தனாரான தந்தை அதிர்ச்சியடைந்தார். கேரளாவில் வேலை செய்யும் கொத்தனார் அங்கு சென்றுவிட்டு சம்பவத்தன்று ஊருக்கு வந்தபோது, வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனால் கதவை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. மகள் காதலனோடு தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்த விசாரணையில், காதலன் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்து அனுப்பி வைத்தனர்.