Connect with us

CINEMA

‘ஆனந்த தாண்டவம்’, ‘நான்’ படங்களில் நடித்த நடிகர் இப்ப எப்படி இருக்காருன்னு தெரியுமா?…லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்…

காந்தி கிருஷ்ணா எனபவரின் இயக்கத்தில் தமன்னா, சித்தார்த் வேணுகோபால், ருக்குமிணி நடித்து வெளியான திரைப்படம் ஆனந்த தாண்டவம். இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் சித்தார்த் வேணுகோபால். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

இவர் ஆனந்த தாண்டவம் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் வேணுகோபால், எந்த ஒரு படத்தில் இதுவரை நடிக்கவில்லை. தற்பொழுது இவரைப் பற்றிய முழுமையான விவரங்களும் நமக்கு தெரியவில்லை.

எனினும் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்’ஆனந்த தாண்டவம், நான் திரைப்படங்களில் நடித்த நடிகரா இவர் ஹாலிவுட் ஹீரோ போல மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top