Connect with us

CINEMA

‘கயல்’ சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘கயல்’. இந்த சீரியலில் இயக்குனர் பி.செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார்கள்.  இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள்   சம்பளம் பற்றி இதில் காண்போம்.

1.சைத்ரா ரெட்டி:

   

இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் வாங்கும் சம்பளம் ரூபாய் 25,000.

2.சஞ்சீவ் கார்த்திக்:

இந்த சீரியலில் எழில் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சஞ்சீவ் கார்த்திக் இவருடைய சம்பளம் ரூபாய் 15  ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை.

3.தேவி:

இந்த சீரியலில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை தேவி இவருடைய சம்பளம் ரூபாய் 6,000 முதல் 8,000 ரூபாய் வரை.

4.கோபி:

இந்த சீரியலில் விக்னேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் கோபி இவருடைய சம்பளம் ரூபாய் 12,000 முதல் 14,000 வரை.

5.காமாட்சி :

இந்த சீரியலில் மீனா குமாரி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை காமாட்சி முத்துவேல் இவருடைய சம்பளம் ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை.

Continue Reading

More in CINEMA

To Top