Connect with us

VIDEOS

தட்டு…. தட்டு…. அப்படித்தான் நல்லா தட்டு….! டிரம்ஸ் சத்தத்தை கேட்டு குத்தாட்டம் போட்ட சிறுமி…. இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ…!!!

வீட்டின் வெளியே ட்ரம்ஸ் வாசிக்க வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு சிறுமி குத்தாட்டம் போட்ட வீடியோவானது இணையத்தை கலக்கி வருகின்றது. இணையத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

இதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். பொதுவாக மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு அதில் நமக்கு பிடித்தவற்றை பகிர்ந்து வருகிறார்கள்.

குழந்தைகள் செய்யும் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அப்படித்தான் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பெண் குழந்தை வீட்டின் வெளியே ட்ரம்ஸ் வாசிக்க வீட்டின் பால்களில் நின்று கொண்டு குத்தாட்டம் போடுகின்றது.

அதிலும் அந்த டிரம்ஸ் ஏத்தாறு போல் ஸ்டெப்ஸ் போட்டு நடனம் ஆடுகின்றது. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.  இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top