Connect with us

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் எவ்வளவு தைரியம் பாருங்க…. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தா….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….

VIDEOS

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் எவ்வளவு தைரியம் பாருங்க…. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தா….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….

 

தந்தை ஒருவர் தனது மகனை முன் பக்கம் இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து வண்டி ஓட்டி சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இன்றைய குழந்தைகள் அனைவரும் திறமைசாலியாக இருக்கிறார்கள். அனைத்தையும் விரைவில் கற்றுக் கொள்கிறார்கள். பாடல், நடனம், கலைகள் என அனைத்தையும் விரைவில் புரிந்து கொள்கிறார்கள். விஞ்ஞானம் வளர வளர குழந்தைகளின் அறிவும் பன்மடங்கு வளர்ந்து வருகின்றது. தற்போதைய இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவை பார்த்து பலரும் பாராட்டினாலும் ஒரு சிலர் திட்ட தான் செய்கிறார்கள். ஒரு சின்ன குழந்தையை ஒரு தந்தை இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் அமர வைத்து வண்டி ஓட்ட சொல்கிறார். அவர் பின்புறம் அமர்ந்திருக்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் பயமாக இருந்தது. எந்த தைரியத்தில் இப்படி அவர் தனது மகனை வண்டி ஓட்ட வைத்துள்ளார் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Siva Kalyan (@yours_the_mogasala)

author avatar
Archana
Continue Reading
To Top