FLASH NEWS: தவெகவில் திடீர் திருப்பம்…. கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியே காலி…. அதிகாலையிலேயே CM விஜய் போட்ட உத்தரவு….!

By Nanthini on கார்த்திகை 11, 2026

Spread the love

தவெக தொண்டரணி இணை அமைப்பாளர் இசக்கி ராஜா, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியினர் மற்றும் தொண்டர்கள் எவரும் இனி அவருடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கட்சியின் தலைமை கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளது.

கட்சியில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கும், பொதுமக்களிடையே நற்பெயரைக் காப்பதற்கும் தலைமை எடுத்துள்ள இந்தத் தீவிர நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கட்சியில் எக்காலத்திலும் இடமில்லை என்ற வலுவான செய்தியை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.