உள்ளே யாருடி அது?… சிங்கப்பூரிலிருந்து திடீரென வந்த கணவர்… ரூமுக்குள் தவெக நிர்வாகியுடன் சிக்கிய மனைவி… கதவை பூட்டி வச்சு செஞ்ச சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 15, 2026

Spread the love

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் மகேந்திரன் என்பவர் வேலை நிமித்தமாக சிங்கப்பூரில் வசித்து வந்த நிலையில், சமீபத்தில் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வீட்டிற்குள், அவரது மனைவியும் தவெக மகளிர் அணி நிர்வாகியுமான சித்ரைச்செல்வியுடன், தவெக நிர்வாகியான முகேஷ் என்பவரும் இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் செயலால் மனவேதனையும் கடும் கோபமும் அடைந்த மகேந்திரன், சற்றும் யோசிக்காமல் உடனடியாக வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுப் பாதுகாப்பிற்காகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

   

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், வீட்டின் கதவைத் திறந்து உள்ளே இருந்த சித்ரைச்செல்வி மற்றும் முகேஷ் ஆகியோரை வெளியே அழைத்து வந்தனர். மேலும், தவெக நிர்வாகி முகேஷைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.