ஐயோ கடவுளே… ரூ 10 கோடி தர்றியா… இல்லை இங்கேயே உன்னைக் போட்டுத் தள்ளட்டா?… தொழிலதிபரை அலறவிட்ட அமைச்சர் OSD… போட்டோ சாய்ந்த கொலை முயற்சி வழக்கு…!

By Swetha on ஆவணி 21, 2026

Spread the love

தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகாவின் முன்னாள் சிறப்பு அதிகாரி சுமந்த் மீது தொழிலதிபர் கோங்கிடி ஹரிகிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமந்த் தன்னைத் தொடர்புகொண்டு ரூ. 10 கோடி பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதற்குத் தான் மறுப்பு தெரிவித்ததால் இரும்புச் கம்பிகளால் கடுமையாகத் தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும் ஹரிகிருஷ்ணா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

   

இச்சம்பவம் தொடர்பாக மேடிபள்ளி காவல் நிலைய அதிகாரிகள் முதற்கட்டமாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, மேல் விசாரணைக்காக வழக்கை ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.