CM விஜய்யின் நெக்ஸ்ட் டார்கெட்… உதயநிதியைத் தொடர்ந்து சிக்கப் போகும் 3 மாஜி அமைச்சர்கள்? வெளியானது அதிரடித் தகவல்…!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்யைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயக்கூடும் என்ற செய்தி பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைடைவதற்குள், ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் அன்பில் மகேஸ், சேகர் பாபு மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த அதிரடி நகர்வுகளால் தமிழக அரசியல் களம் மிகுந்த பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.