“என்னமா இப்படி பண்றிங்களேமா…” சலூன் உரிமையாளர்களே உஷார்… அழகு சிகிச்சைக்கு வந்த பெண் செய்த காரியம்… அதிர்ச்சியில் உரிமையாளர்… வைரலாகும் வீடியோ…!

By Visaka on ஆடி 24, 2026

Spread the love

இந்த வீடியோவில் காணப்படும் பெண், தனக்குப் பிடித்த சேவைகளைச் சலூனில் பெற்றுக்கொண்ட பிறகு, யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கிருந்து நைசாகத் தப்பிச் சென்றுள்ளார். ஆரம்பத்தில் மிகவும் இயல்பாகப் பேசி பழகிய அந்தப் பெண், கட்டணம் செலுத்தும் நேரம் வந்ததும் சலூன் உரிமையாளரின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டுத் தந்திரமாக ஏமாற்றி ஓடியுள்ளார்.

https://twitter.com/RoyalCheckOut/status/2080523895183155379/photo/1

   

வணிகத்தில் நேர்மை எவ்வளவு முக்கியமோ, அதேபோல் வாடிக்கையாளர்களைக் கையாளுவதில் கூடுதல் விழிப்புணர்வும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இதுபோன்ற மோசடிகள் இனி வேறு எந்தச் சலூன் உரிமையாளருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகவே, அந்தப் பெண்ணின் உருவம் அடங்கிய இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.