“எங்ககிட்ட உங்க பருப்பு வேகாது…” ரூ .100 கோடி கொடுத்தாலும்… தவெக MLA போட்ட அதிரடி கண்டிஷன்… அலறும் திமுக, அதிமுக…!

By Visaka on ஆடி 7, 2026

Spread the love

பக்கம் இழுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஆசை இருப்பதாக தவெக எம்.எல்.ஏ. ஆர்.எஸ். முருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவில் உள்ள எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் ₹100 கோடி கொடுத்தாலும் விலைக்குப் போக மாட்டார்கள் என்றும், தங்களின் தலைவர் “முதலமைச்சர்” விஜய் இருக்கும் வரை மாற்றுக்கட்சிகளின் இந்த ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்றும் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரையில் தன்னிடம் யாரும் இது போன்ற குதிரை பேரங்களில் ஈடுபடவில்லை என்றும், அப்படி பேசுவதற்குத் தவெகவில் யாருக்கும் எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.