“எந்த டிரஸ் போட்டாலும் அழகா இருக்காங்களே”…. சுடிதாரில் போட்டோசை வெளியிட்டுள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா…

By Archana on ஐப்பசி 4, 2022

Spread the love

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்” என்ற ஒரு பிரபலமான சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா. இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

   

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் நடிகை சுஜிதா. தற்போது “பாண்டியன் ஸ்டோர்” சீரியலில் நடித்து வருகிறார் இவர். சீரியலில் நடிப்பதை தாண்டி ஒரு youtube சேனல் வைத்துள்ளார் இவர்.

   

 

மேலும், அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை upload செய்யும் இவர், தற்போது சுடிதாரில் சில அழகிய போட்டோசை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ் இவருடைய ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)