திமுக எனக்கு செஞ்ச துரோகம் இதுதான்…. உண்மையை உடைத்த வைகோ.. செம ஷாக்கில் ஸ்டாலின்…. அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட போதிலும், அக்கட்சியின் வெற்றிக்காகத் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து உழைத்ததாக வைகோ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தான் தீவிரப் பரப்புரை மேற்கொண்ட 34 தொகுதிகளில் 24-ல் திமுக அமோக வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களை ‘உதயசூரியன்’ சின்னத்தில் நிற்குமாறு திமுக தரப்பில் கடும் நிர்பந்தம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தாங்கள் அதற்கு உடன்படவில்லை என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்கள் வாரி வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி குறித்தும், சின்னம் தொடர்பாக எழுந்த அழுத்தம் குறித்தும் வைகோ தற்போது ஓப்பனாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.