BIG BREAKING: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் முக்கிய உத்தரவு… சற்றுமுன் குஷியான அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 18, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகத்தில் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்முறையாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது, பல்வேறு அரசுத் துறைகளின் ரீதியாக உடனடியாக எடுக்கப்பட வேண்டிய முக்கிய முன்னெடுப்புகள் மற்றும் திட்டங்களை விரைவாகப் பட்டியலிடுமாறு அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் மற்றும் தொலைதூர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் ஆகியவற்றைத் தாமதமின்றி, மிக விரைவாகச் செயல்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாகத் தலைமைச் செயலக வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.