மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் அவர்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரத் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது,
மேலும், விஜய் அவர்கள் விரும்பினால் வரும் மே மாதம் 11-ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
