மாதம் ரூ.40,000 சம்பளத்தில் LIC நிறுவனத்தில் வேலைவாப்பு.. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

By Soundarya on சித்திரை 29, 2026

Spread the love

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: 180

   

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

   

வயது வரம்பு: 21 – 30 வயது வரை,

 

ஊதிய விவரம்: ரூ.38,709/- முதல் ரூ.41,509/- வரை

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி தேதி: 30.04.2026 (நாளை)

மேலும் விவரங்களுக்கு: https://ibpsreg.ibps.in/licjamar26/