திடீர் திருப்பம்.! அந்த ஆதாரங்களை வெளியிடப்போகும் சங்கீதா..? விஜய்க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!!

By Soundarya on சித்திரை 11, 2026

Spread the love

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சங்கீதாவின் அடுத்தகட்ட அதிரடி முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு அடுத்த நாளே அவர் ஊடகங்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது விஜய்க்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், சங்கீதாவின் இந்தத் திடீர் முடிவு விஜய் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு வெளியாகவுள்ள இந்தத் தகவல்கள், அரசியல் களத்தில் விஜய்யின் செல்வாக்கை பாதிக்குமா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.