தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள மாமிலகுடேம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் பனோத் கௌதமி. இவர் பணி நேரத்தில் மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதைக் காட்டிலும், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு தனியார் பள்ளியின் மாணவர் சேர்க்கை தொடர்பான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு, தனது அரசுப் பணியைப் புறக்கணித்ததாகவும் புகார்கள் எழுந்தன.
రీల్స్ చేస్తోందని.. టీచర్ సస్పెండ్
ఖమ్మం జిల్లా మామిళ్లగుడెం ఉన్నత పాఠశాలలో స్కూల్ అసిస్టెంట్ గా విధులు నిర్వహిస్తున్న బానోత్ గౌతమి
కొన్ని నెలలుగా ఓ ప్రైవేటు పాఠశాల అడ్మిషన్లకు సంబంధించిన ప్రమోషన్లు చేస్తూ.. తన విధులను నిర్లక్ష్యం చేస్తున్న టీచర్
అలాగే పాఠశాల సమయంలో రీల్స్… pic.twitter.com/eMw0Q5lj3F
— PulseNewsBreaking (@pulsenewsbreak) January 26, 2026
