12th தேர்ச்சி போதும்… ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க….!

By Nanthini on தை 5, 2026

Spread the love

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: முதுநிலை விளம்பர ஆய்வாளர், தலைமை சட்ட உதவியாளர்
காலி பணியிடங்கள்: 312
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் மற்றும் சட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

   
சம்பளம்: ரூ. 44,900
வயது: 18 – 40
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 29
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.