+2 முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை.. மாதம் ரூ.44,000 வரை சம்பளம்..!!

By Soundarya on தை 5, 2026

Spread the love

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை: பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர்

   

பணியிடங்கள்: 311

   

கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law.

 

வயது: 18 – 35.

சம்பளம்: ₹19,900 – ₹44,900.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 29.