தமிழ்நாட்டில் ஜனநாயகன் படம் முன்பதிவு எப்போது? வந்தாச்சு அப்பேட்!

By Elango on தை 3, 2026

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாக இன்று ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. தமிழ் இந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் இன்று மாலை சரியாக 6.45 மணிக்கு வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் ஜனநாயகன் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழ்நாட்டில் நாளை (4ம் தேதி) முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.