தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலி பணியிடங்கள்; 394
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 21
சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபடும்
தேர்வு முறை: எழுத்து தேர்வு, அறிவுத்திறன் மற்றும் ஆளுமை தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
