கேது பெயர்ச்சி…! 5 ராசிக்காரர்களுக்கு சொத்து, பணம் சேரப்போகுது…. 2026-ல் அடிக்கும் மெகா ஜாக்பாட்….!!

By Devi Ramu on மார்கழி 22, 2025

Spread the love

ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது, வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அன்று தனது நட்சத்திர பாதையை மாற்றுகிறார். அன்று கேது பகவான் பூர நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து முதல் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த மாற்றமானது குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாகப் பொன்னான காலத்தைத் தரப்போகிறது.

ரிஷபம்: 

   

ரிஷப ராசியினருக்குத் தடைப்பட்டிருந்த சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வருமானத்திற்குப் புதிய வழிகள் பிறப்பதோடு, குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் மறைந்து மகிழ்ச்சி பெருகும்.

   

சிம்மம்: 

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபத்தை எதிர்பார்க்கலாம். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதுடன் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசியினருக்குப் பழைய கடன்கள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்கும். அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். கௌரவம் மற்றும் மரியாதை தேடி வருவதுடன் வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளும் அமையும்.

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்குப் புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். நிதி நிலைமை வலுவடைவதோடு, நீண்ட நாள் மன அழுத்தம் குறைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்: 

கும்ப ராசியினருக்குத் தொழிலில் எதிர்பாராத வெற்றிகள் குவியும். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் பொருளாதார நிலை மேலும் வலுவடையும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.