டிகிரி போதும் மாதம் ரூ.15,000 சம்பளம்: 357 காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள NLC india நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Graduate Apprentice
காலி பணியிடங்கள்: 357
கல்வித் தகுதி: BE/ B.Tech
சம்பளம்: ரூ.15,028
தேர்வு முறை: merit list, certificate verification
விண்ணப்பிக்க கடைசி: ஜனவரி 2

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.