குஷியோ குஷி..! பொங்கல் பரிசாக ரூ.3000 + ரூ.10,000 =13,000….? தமிழக மக்களுக்கு காத்திருக்கும்செம ஜாக்பாட்…!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹3,000 முதல் ₹5,000 வரை ரொக்கப் பணம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பீகார் மாநிலத் திட்டத்தைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் மகளிர் சுயதொழிலுக்காகப் பெண்களுக்கு ₹10,000 நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை அறிவிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனவரி முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளனர். அப்போது, பெண்களுக்கான இந்த ₹10,000 நிதியுதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.