சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: புராஜக்ட் அசோசியேட், புராஜக்ட் அசிஸ்டென்ட், புராஜக்ட் டெக்னீசியன்
பணியிடங்கள்: மொத்தம் 22 ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., பி.எஸ்சி., டிப்ளமோ
சம்பளம்: மாதம் ரூ.24 ஆயிரம்
தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட முகவரிக்கு 31.12.2025-க்குள் அனுப்ப வேண்டும்.
