இல்லத்தரசிகளுக்கு ஷாக்…! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆபரண தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 12,400-க்கும், சவரன் 400 ரூபாய் உயர்ந்து 99, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 108224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து 222 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2,22,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.