டிகிரி, இன்ஜினியரிங் தகுதி போதும்… விமானப்படையில் 340 பணியிடங்கள்…. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்….!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Flying And Ground Duty
காலி பணியிடங்கள்: 340
கல்வி தகுதி: தொழில்நுட்ப பிரிவில் தரைதள பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 20 – 26
தேர்வு: உடற் தகுதி தேர்வு, உளவியல் சோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://afcat.cdac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்