தேசிய பாதுகாப்பு அகாடமியில் 208 பணியிடங்கள்… 12TH முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!

By Soundarya on மார்கழி 13, 2025

Spread the love
தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 208 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Academy – NDA) 
மொத்த காலியிடங்கள்: 208 
 கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்  

சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது.
தேர்ச்சி முறை:
  1. எழுத்துத் தேர்வு
  2. அறிவுத்திறன் தேர்வு (Intelligence Test)
  3. ஆளுமைத் தேர்வு (Personality Test/SSB Interview)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025