BIG BREAKING: சற்றுமுன் கூண்டோடு கைது… மீண்டும் பதற்றம் வெடித்தது… சென்னையில் பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்துள்ளனர். தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு, பணி நிரந்தர உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண் ஊழியர்கள் உள்ளிட்டோரை அத்துமீறி போலீசார் கைது செய்ததாக கூறி அவரது உறவினர்கள் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.