இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரிவுகளில் அப்ரண்டிஸ் பயிற்சிக்காக மொத்தம் 2,757 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியிடங்கள்: 2757 அப்ரண்டிஸ் (Apprentice)
சம்பளம் : ₹25,000 முதல் ₹30,000 வரை
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ (Diploma), அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 24 வயது வரை (அரசு விதிமுறைகளின்படி தளர்வுகள் உண்டு)
தேர்வு முறை: தகுதியானவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையிலான மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி நாள்: 2025, டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் IOCL ஆட்சேர்ப்பு பக்கத்தின் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
