பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர் பிரஜின்… இத்தனை லட்சம் சம்பளமா? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

By Elango on மார்கழி 9, 2025

Spread the love

விஜய் டிவியில் 60 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 9 சென்றுக்கொண்டு இருக்கிறது. இதில் கடந்த ஞாயிறு அன்று வீட்டுக்குள் இருந்த முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான பிரஜின் திடீரென வெளியேற்றப்பட்டார். தனது கணவர் பிரஜின் எலிமினேட் செய்யப்பட்டதால் வீட்டுக்குள் இருந்த மற்றொரு போட்டியாளர் சான்ட்ரா கதறி கதறி அழுதார். அவரை மற்ற போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இந்நிலையில் 35 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த பிரஜினுக்கு தரப்பட்ட மொத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளம் என்ற ஒப்பந்த அடிப்படையில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததாகவும் அந்த வகையில் 35 நாட்களுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அவர் சம்பளம் பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.