பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (Oriental Insurance Company Limited – OICL) நிறுவனத்தில் காலியாக உள்ள 300 நிர்வாக அதிகாரி (Administrative Officer – AO) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரங்கள் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- நிறுவனம்: ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL
- பணியின் பெயர்: நிர்வாக அதிகாரி (Administrative Officer – AO)
- மொத்த காலியிடங்கள்: 300
- சம்பளம்: தோராயமாக மாதம் ரூ. 85,000 (அடிப்படை சம்பளம் + படிகள்)
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) அல்லது முதுகலை பட்டம் (Post Graduate) பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் (Online Test & Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 18 ஆம் தேதி.
- விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பப் படிவம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரங்களுக்கு, ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
