சமீபத்தில் உலகில் மிகச்சிறந்த அழகான பெண்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் ஹாலிவுட் நடிகை மார்கோட் ராபி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க நடிகை ஷைனி உட்லி 2வது இடத்திலும் சீன நடிகை தில்ரபா தில்முரத் 3வது இடத்திலும் உள்ளனர். அழகான பெண்களின் வரிசையில் இந்தி நடிகை க்ரித்தி சனோன் 4வது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
