Oriental insurance company limited (IOCL) மத்திய அரசு காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Administrative officer
காலி பணியிடங்கள்: 300
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது: 21 – 30
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 18
சம்பளம்: ரூ.85,000 வரை
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://orientalinsurance.org.in/careers என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
