SBI வங்கியில் 996 காலியிடங்கள்… மாதம் ரூ.51,000 சம்பளம்… டிச.,23 கடைசி தேதி…!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 996

   

பணி: Specialist Officer

   

சம்பளம்: ₹51,000.

 

வயது வரம்பு: 20 35 வரை.

தேர்வு: Personal /Telephonic / Video interview.

கடைசி நாள்: டிச.23.

மேலும் தகவல்களை https://sbi.co.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.