SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 996
பணி: Specialist Officer
சம்பளம்: ₹51,000.
வயது வரம்பு: 20 35 வரை.
தேர்வு: Personal /Telephonic / Video interview.
கடைசி நாள்: டிச.23.
மேலும் தகவல்களை https://sbi.co.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
