RRB-ல் 161 பணியிடங்கள்… மாதம் ரூ.35,400 சம்பளம்… Degree முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிகம் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தலைமை வணிகம் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர்.
காலி பணியிடங்கள்: 161
கல்வி தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது: 18 – 33
தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 20

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.