BREAKING: விஜய்யுடன் கூட்டணி..? முதல் கட்சியாக அறிவிப்பு… சற்றுமுன் பரபரப்பு…!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love

லாட்டரி மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரியில் டிச.14-ல் புதிய கட்சியை தொடங்கவுள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி சேருவதற்கு தாங்கள் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு விஜய் விரும்பினால் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளை சார்லஸ் இழுக்க திட்டமிட்டு முயற்சித்தபோது அவர்களில் சிலர் தவெகவில் இணைந்ததாக கூறப்பட்டது.