இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்…. DRDOவில் 763 பணியிடங்கள்… உடனே Apply பண்ணுங்க….!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

DRDO வின் பணியாளர் திறன் மேலாண்மை மையம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: technical assistant, technician
காலி பணியிடங்கள்: 763
வயது: 18 – 28
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 9 முதல் விண்ணப்பிக்கலாம்

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.drdo.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.